Money Is Ultimate :
- நம் அனைவரும் பணம் என்ற ஒரு மதிப்பு மிக்க காகித தாளை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்...
- நம் தேவைக்கு ஏற்ப செலவு செய்து பின் மீதி இருக்கும் பணத்தை நம் எதிர்கால செலவுகளில் நோக்கத்திற்காகவோ அல்லது நம் குழந்தைகளின் எதிர்காலம் கருத்தில் கொண்டு செமித்து வைக்க்கின்றோம்...
- அந்த சேமிப்பு என்பது நம்மில் பெரும்பாலானோர் தனியார் வங்கிகள் மூலம் சேமிக்கின்றோம்...
- காரணம் ஒன்று நம் பணம் பாதுகாப்பு கருதி இரண்டாம் நிலை நம் பணத்தின் முதலீட்டுக்கு வட்டி கிடைக்கும் என்ற நோக்கம் தான்...
- இங்கு தனியார் வங்கிகள் கொடுக்கும் வட்டி அதிக பட்சமாக 2.80% என்ற அளவில் மட்டுமே பெரும்பாலும் இருக்கிறது...
- இப்படி இருந்தால் நம் பணம் பாதுகாப்பு மட்டுமே மிச்சம் என்று கூறலாம்...
- இதற்கு மாறாக தான் அரசின் கீழ் பாதுகாப்பான முறையிலும் தனியார் வங்கிகள் விடவும் அதிக வட்டி விகிதம் கிடைக்கும் வகையில் ஒரு சிறப்பான திட்டம் இருக்கிறது...
- தபால் துறையில் அதிக வட்டி:
- நம் வீட்டின் அருகில் இருக்கும் எந்த ஒரு தபால் நிலையங்களிலும் இந்த திட்டம் கொண்டு இருக்கிறது..
- இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் இந்த திட்டத்தில் 6.80 % சதவீதம் என்ற அளவில் வட்டி வழங்குகிறது...
- இத்திட்டத்தின் கால முதிர்வு ஐந்து ஆண்டுகள் கொண்டது
- உதாரணமாக நீங்கள் பத்து இலட்சம் முதலீடு செய்தால் ரூபாய் 14 இலட்சம் பெறலாம்
- இது போன்ற உங்கள் முதலிடத்துக்கு நியாயமான விதிமுறைகள் கீழ் இத்திட்டத்தின் மத்திய அரசால் வழங்கப்படுகிறது
- உங்கள் பணத்திற்கு பாதுகாப்பு மட்டும் இல்லாமல் அதிக வட்டி பணம் பெறலாம்
- இதுமட்டுமின்றி இதற்க்கு கூட்டு வட்டி ( Compound Of Intrest Rate ) வழங்குகிறது...
- எனவே நீங்கள் முதலீடு செய்யும் பணம் இரட்டிப்பு நிலையில் பெருகும் என்பதில் சந்தேகம் இல்லை
- இத்திட்டத்தின் பெயர் தேசிய சேமிப்பு திட்டம் ஆகும்...
- இந்த திட்டத்தில் ஆண் பெண் என இருபாலரும் சேரலாம்...
- இதை பற்றி மேலும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த யூடியூப் வீடியோவை பார்க்கவும்...
Vere level scheme
பதிலளிநீக்குகருத்துரையிடுக