40 இலட்சத்தை அள்ளி தரும் திட்டம்




ஆண்களுக்கு மட்டுமே இந்த 40 இலட்சம்:


அட !!! என்னங்க !!!

 சந்தேகமாக இருக்கா? அட உண்மையாகதான் மக்களே!!!

 நீங்கள் ஆச்சரியமாக கவனிக்க வேண்டிய விஷயம் தான் இது!!!
நம்ம அரசாங்கம் வழி நடத்திட்டு வந்துகிட்டு இருக்க கூடிய ஒர் அட்டகாசமான திட்டம் பற்றி தான் இப்போ நீங்க படிக்க போறிங்க!!!

இந்தியாவில் பிறந்து வளர்ந்து வந்து கொண்டு இருக்கும் இந்திய குடியுரிமை பெற்ற ஆண்களுக்கு மட்டுமே இந்த ஒரு திட்டத்தை கொண்டு வந்து ஆண்களை "பொன் மகன்களா" மாற்ற கூடிய திட்டம் தான் இது...

அது சரி இந்த திட்டம் பெயர் என்ன அப்படி னு தானே கேக்குறீங்க!!!!

அட என்ன பா நீங்க இப்போதானே மேல சொன்ன "பொன்மகன் சேமிப்பு திட்டம்" இப்போது விளங்கி இருக்கும்

இந்த பொன் மகன் சேமிப்பு திட்டத்தில் இன்று பிறந்த ஆண் குழந்தை முதல் எல்லாம் ஆண்டு தன் வாழ்வில் பல இன்பங்கள் பெற்று தன் வாழ் நாளை முடித்துக்கொள்ளவுள்ள முதியோர் வரை இந்த திட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்
குறிப்பா வயது வித்தியாசமே இல்லை

அதிக பணம் வர காரணம் என்ன?

அதிக அளவில் பணம் எப்படி வருது அப்டின்னு கேட்டிங்கனா?

அதாவது இந்த பொன் மகன் சேமிப்பு திட்டத்தில் வட்டி மட்டுமே "7.10%" கொடுக்குறாங்க ...

அது மட்டும் இல்லாமல் இந்த வட்டி விகிதமானது தீர்மானமாம் கொண்டது இல்லை...

ஒவ்வொரு வருடமும் மூன்று முறை வட்டி விகிதம் மாற்றி அமைச்சிகிட்டே இருப்பாங்க...

ஒரு வருடம் முன்பு வட்டி 8.60% வரைக்கும் கொடுத்துட்டு இருந்தாங்க...

இப்ப நீங்க யோசித்து பாருங்கள் நம்ம சிறு சேமிப்பு எப்படி பல வருடம் பிறகு பல இலட்சம் மாற போகுதுனு..

முதிர்வு காலம் : 

15 ஆண்டு முதிர்வு காலம்

 கால நீட்டிப்பு: 

1)முதலீட்டுடன் கால நீட்டிப்பு
2) முதலீடு இல்லாமல் கால நீட்டிப்பு

1. முதலீட்டுடன் கால நீட்டிப்பு என்பது:

நீங்க 15 வருடம் வரைக்கும் சேமித்த பணமும் அதற்க்கு வந்த வட்டியும் சேர்த்து இப்ப நீங்க உதாரணமாக ஒரு இலட்சம் முதலீடு செய்து இன்னும் 1 அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் கால நீட்டிப்பு செய்யலாம்...

15 வருடம் நீங்கள் சேமித்த தொகை இதற்கு பிறகு நீங்கள் முதலீடு செய்யும் தொகை அதிக வட்டி பணம் பெறலாம்...

2) முதலீடு இல்லாமல் கால நீட்டிப்பு:

இல்லை என்னிடம் திரும்ப முதலீடு செய்கின்ற அளவுக்கு நான் அம்பானி இல்லை அப்படினு யோசனை பன்றீங்க அப்படி என்றால் 15 வருடம் சேமித்த பணமும் அதற்க்கு வந்த வட்டியும் மட்டும் சேர்த்து முதலீடு இல்லாமல் உங்கள் வசதிக்கேற்ப கால நீட்டிப்பு செய்யலாம்...

அட !!! என்ன பா நீ!!! பணம் எப்ப எடுக்க முடியும் செல்லு:

அதானே முன்னரே சொல்லிவிட்டேனே...
15 வருடம் முடிந்த பிறகு நீங்கள் பணம் பெறலாம்...

பொன் மகன் சேமிப்பு திட்டத்தில் இடையில் பணம் எடுப்பது முடியாதா?
 
ஓ!!! தாராளமாக நீங்கள் இந்த 15 வருடம் இடைப்பட்ட காலத்தில் 50% சதவீதம் எடுக்கலாம்...

ஆனால் ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப்படும்...

பொன் மகன் சேமிப்பு திட்டத்தில் வட்டிக்கு வரி விதிப்பு இருக்கா?

இல்லை அதுதான் இதுல இருக்க நல்ல விஷியம் ... 
உங்கள் முதிர்வு காலத்தில் எந்த ஒரு வரிவிதிப்பு இல்லை...
 முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது...

பொன் மகன் சேமிப்பு திட்டத்தில் குறைந்த பட்சம் முதல் அதிக பட்சமாக எவ்வளவு பணம் செலுத்தலாம்?

நீங்கள் மாதம் மாதம் குறைந்தபட்சம் ரூ 500/- முதல் அதிக பட்சமாக 1,50,000/- வரை ஒரு வருடத்தில் கட்டலாம்...

சரி ஏதாச்சும் தந்திரம் சொல்லங்க இந்த பொன் மகன் சேமிப்பு திட்டத்தில்!!!

டிப்ஸ் ஹா??? அதற்க்கு என்ன சொல்லிட்டா போச்சு!!!

நீங்க மாதம் மாதம் பணம் கட்ட போறிங்க அப்படி என்றால் தேதி 1 முதல் 5 ஆம் தேதிக்குள் பணம் செலுத்தினால் அதிக வட்டி பணம் பெறலாம்...

ஒருவேளை நீங்கள் வருடா வருடம் பணம் செலுத்த போறீங்க அப்படி என்றால் ஏப்ரல் மாதம் தேதி 1 முதல் 5 ஆம் தேதிக்குள் பணம் செலுத்தினால் அதிக வட்டி பணம் பெறலாம்...

 அது எப்படி சொல்றீங்க?

 அது நான் எப்படி உங்களிடம் சொல்லுவது!!!!

ம்ம்ம் என்னோட யூடியூப் சேனல் வீடியோ லிங்க் கொடுக்குறேன்...

உங்களுக்கு தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் கானோளி பதிவு செய்து இருக்கிறேன்...

க்ளிக் பன்னி பாருங்கள் 👇



1 கருத்துகள்

கருத்துரையிடுக

Post a Comment

புதியது பழையவை