online Earning Idea

 

இன்றைய கால கட்டத்தில் பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. அந்த வகையில் ஒரு வழி ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்பது பலர் நம்மிடம் கூற கேள்விப்பட்டு இருப்பீர்கள்...

ஆம்!!! அது உண்மை தான்.... ஆனால் ஒரு முக்கிய அறிவிப்பு இந்த கட்டுரையில் நான் வலுக்கட்டாயமாக கூற நினைப்பது நீங்கள் ஒருபோதும் பணம் கட்டி விளையாடக்கூடாது...

இருந்த போதிலும் உங்களுக்கு நான் பணம் கட்டாமல் எப்படி சம்பாதிக்க வேண்டும் என்பது பற்றி விளக்க போகிறேன்....

நான் உங்களிடம் சொல்ல போகும் செயலியில், உங்களுக்கு பணம் கட்டி சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது....

ஆனால் நீங்கள் பணம் கட்டாமல் விளையாட வேண்டும்...

எப்படி என்றால் இந்த செயலியில் ( Spin Daily) என்ற வசதி உள்ளது... 

நீங்கள் இதை தினமும் கிளிக் செய்து ஸ்பின் செய்யவும்... இதன் மூலம் உங்களுக்கு தினந்தோறும் பணம் கிடைக்கும்...

பிறகு நீங்கள் அந்த பணத்தை முதலீடாக வைத்து உங்கள் சொந்த திறமையில் நிறைய சம்பாதிக்கலாம்... 

இந்த செயலியில் பல்வேறு வகையான விளையாட்டுகள் உள்ளது...

உதாரணமாக, 

கேண்டி க்ரிஷ்( Candy Crush), பரமபதம் ( Sanke Ladders), கத்தியால் வெட்டப்படும் பழங்கள் ( Knife Fruits ), பலூன் ஷுட்டிங் (Balloon Shooter), கேரம்(  Carrom Board), சதுரங்கம் (Chess Board Game),  Rummy Cards ,Ludo  நேற்று இன்னும் பல கேம்கள் உள்ளது...

இதில் நீங்கள் உங்கள் பணத்தை பே டி எம்( Paytm)  மற்றும் நேரடி வங்கி கணக்கு மூலம் பணம் வரவு வைத்துக் கொள்ள முடியும்...

குறிப்பாக குறைந்தபட்சம் நீங்கள் ரூபாய் 3  முதல் உங்கள் வங்கி கணக்கில் பணம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம் ...


மேலும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த யூடியூப் வீடியோவை பார்க்கவும்...




இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்....

https://winzo.onelink.me/gu8K/twgmmm6t






  

கருத்துரையிடுக

Post a Comment (0)

புதியது பழையவை