Best Mobile Editing Video App



இந்த கட்டுரையில் நீங்கள் அறிந்து கொள்ளபோவது உங்கள் மொபைல் மூலம் நீங்கள் வீடியோ எடிட்டிங் செய்வதற்கு ஒரு சிறந்த செயலியை பற்றி அறிய போகின்றிர்கள்...


இந்த செயலி வாட்டர் மார்க் இல்லாமலும் முழுவதும் நீங்கள் இலவசமாக பெறலாம் என்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும்...


அதிக பட்சமாக 120 எம்.பி அளவில் அவ்வபோது பல தரப்பட்ட வெர்சன்களில் புதுப்புது அப்டேட்ஸ் உடன் வந்து கொண்டு இருக்கிறது...


இது யார் யாருக்கெல்லாம் பயன்படும் என்றால்???


யூடியூப் சேனல் வீடியோ பதிவு செய்யும் நபர்களுக்கு இது ஒரு வர பிரசாதம் ஆகும்...


இது மட்டும் இல்லாமல் இன்ஸ்டாகிராம் ரீவ்ஸ் வீடியோ பதிவு செய்பவர்களுக்கும்,


ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவு செய்பவர்களுக்கும்,


வாட்ஸ் அப் ஸ்டேடஸ் வீடியோ எடிட்டிங் செய்பவர்களுக்கும்,


அரசியல், மாடல், ஆடல் பாடல் சினிமா,கலை நிகழ்ச்சிகள்,வணிக வியாபரம், பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகள், குடும்ப விழா நிகழ்ச்சிகள் போன்ற சம்பந்தப்பட்ட வீடியோகளை எடிட்டிங் செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...




இதில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்னவென்றால்,


நீங்கள் எளிதாக எடிட்டிங் செய்வதற்கு வசதிக்கேற்ப செட்டிங் வசதி உள்ளது...


CUT -வெட்டுவது, 


SPLIT -ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டுவது,


MERGE- இரு வீடியோவை ஒன்றாக கரைப்பது,


Video To Mp3 Converter - ஒரு வீடியோவில் உள்ள ஆடியோ மட்டும் எடுப்பது,


Multi Layer - ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோ புகைப்படங்கள் அடுப்பது,


Text- எழுத்துக்கள் எழுதுவது மற்றும் எழுத்துகளின் வடிவங்கள், 


Effects- ஒரு காட்சிக்கு கொடுக்கப்படும் பிரதிபலிப்புகள் உதாரணமாக பழைய கால தொலைக்காட்சி , 


Transation- ஒரு காட்சிக்கு பிறகு அடுத்த காட்சிக்கும் மாறும் படும் விதங்கள்,


Green Screen- பச்சை நிற பின்புலத்தில் மாற்றப்படும் புன்புல காட்சி,


 Audio Booster- ஒரு ஆடியோவில் 100 சதவீதம் உள்ள சப்தத்தை 200 சதவீதமாக உயர்த்துவது,


Colour Grading - ஒரு காட்சியில் உள்ள வண்ணங்களை மெருகூட்டுவது


Voice Changer- ஒரு ஆடியோவில் உள்ள உண்மையான குரலை மாற்றி அமைப்பது உதாரணமாக குழந்தை குரல்,ரோபேடிக் குரல்....


மேற்கூறிய அனைத்தும் நீங்கள் சுலபமாக பயன்படுத்த முடியும்...


இன்னும் இதில் அதிக அனுபவங்களை பெற முடியும்...


மேலும் இந்த செயலியை பற்றி அறிய எங்கள் ப்ரகா இன்ஃபோ சேனலில் உள்ள டுடோரியல் வீடியோவை பார்க்கவும்...





இந்த செயலியை நீங்கள் இலவசமாக உங்கள் மொபைலில் நிறுவ கீழ் உள்ள லிங்க் வழியே சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...

https://kinemasterpro.cc/kinemaster-mod-3/

கருத்துரையிடுக

Post a Comment (0)

புதியது பழையவை