SbI ATM Franchise Business ஒரு நல்ல ஐடியா?
நீங்கள் SBI வங்கியின் தலைமையில் இணைந்து ஒரு நல்ல இலாபத்துடன் பணம் சம்பாதிக்க முடியும்....
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ஏடிஎம் என்ற பண பரிவர்த்தனை இயந்திரங்கள் செயல்படுத்தி வருகிறது...
இதில் குறிப்பிடத்தக்க அளவில் எஸ் பி ஐ வங்கி இந்தியாவில் முதல் வரியில் இருக்கக்கூடிய வங்கி ஆகும்...
ஒரு புள்ளி விவரத்தின் அடிப்படையில் இந்தியாவில் 10 இலட்சம் மக்களுக்கு 1000 ஏடிஎம் இருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது...
இது உலகளவில் உள்ள ஏடிஎம் இருப்பதை காட்டிலும் குறைவான அளவில் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்...
இந்தியாவில் இன்று வளர்ந்து வரும் தொழில்நுட்ப பண்புகளில் பணப்பரிவர்தணை ஏடிஎம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது....
எனவே இந்த தொழிலில் நீங்கள் களம் காண ஒரு நல்ல புத்திசாலி தனம் ஆகும்....
மாதம் எவ்வளவு இலாபம் கிடைக்கும்?
நீங்கள் மாதம் குறைந்தபட்சம் 50 ஆயிரம் முதல் 1.50 இலட்சம் மேல் சாம்பாதிக்க முடியும்...
எந்தெந்த வகையில் இலாபம் கிடைக்கும்?
உங்கள் ஏடிஎம் இல் ஒரு நபர் பணப்பரிவர்தனண செய்கிறார் என்றால் ரூபாய் ₹ 8.00 கிடைக்கும்...
இது ஒவ்வொரு முறையும் பணப்பரிவர்தணை செய்யும் போது கிடைக்கும் மொத்த இலாப கூட்டுத்தொகை ஆகும்...
இது மட்டும் இல்லாமல் ( Non Cash Transactions) என்ற அடிப்படையில் உங்களுக்கு ஒவ்வொரு முறையும் ரூபாய் ₹ 2.00 கிடைக்கும்...
பணமில்லா பரிவர்த்தனை என்பது, பாங் மினி ஸ்டேட் மென்ட் எடுக்கும் போதும், ஏடிஎம் (Password Pin Changing) மாற்றும் போதும், பணம் கணக்கில் எவ்வளவு இருக்கிறது என்று பார்க்கும் போதும் மற்றும் இது போன்ற எந்த ஒரு பணம் இல்லா ஏடிஎம் சேவைகளுக்கும் ஒவ்வொரு ஏடிஎம் கார்டுகள் சொருகும் வீதம் ரூபாய் ₹ 2.00 என வருவாய் கிடைக்கும்...
ஏடிஎம் நிறுவ கட்டாயம் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்?
உங்கள் கடை வாடகை அல்லது சொந்தமாக இருக்கலாம்...
கடை அளவு குறைந்த பட்சம் 50.ச.அடி முதல் 80.ச.அடி இருக்க வேண்டும்.
கடையின் மேற்கூரை தளத்தால் அமைக்கப்பட்ட கான்கிரீட் கலவையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்...
நீங்கள் நிறுவ நினைக்கும் பகுதியில் இருந்து 100.மீட்டர் தொலைவில் வேறு ஏடிஎம் இருக்க கூடாது...
ஒரு நாளைக்கு 300 பரிவர்த்தனை நடக்கும் என்ற உத்திரவாதத்தை கொடுக்கப்பட வேண்டும்...
உங்கள் கடையில் மின்சாரம் 1.கிலோ வாட் அளவும் மற்றும் 24 மணி நேரம் மின்சாரம் தடையின்றி இருக்க வேண்டும்..
உங்கள் ஏடிஎம் தரைதளத்தில் அமைக்கப்பட்ட வேண்டும்...
முதல் தளத்திலோ இரண்டாவது தளத்திலோ இருக்க கூடாது என்பதும் உங்கள் கடை பார்வையாளர்கள் பார்வை அமையும் படி இருக்க வேண்டும்
ஒரு நாள் கணக்கில் ஆல்பம் கிடைக்கும் கணக்கு விவரம்!!!
என்னென்ன ஆவணங்கள் தேவை?
எந்த மாதிரியான இடத்தில் அமைக்கப்பட வேண்டும்?
முதலீடு செய்ய எவ்வளவு பணம் வேண்டும்?
நிபந்தனை ஏதேனும் உள்ளதா?
மேலும் தெளிவாக புரிந்து கொள்ள கீழ் உள்ள யூடியூப் வீடியோவை பார்க்கவும்...
எப்படி அப்ளே செய்வது? ( How To Apply SBI ATM Franchise Website?
கீழே உள்ள வலைப்தளங்களில் நீங்கள் உங்கள் எஸ் பி ஐ ஏடிஎம் தொழிலுக்கு விண்ணப்பிக்கலாம்...
Tata Indicash – www.indicash.co.in
Muthoot ATM – www.muthootatm.com/suggest-atm.html
India One ATM – india1atm.in/rent-your-space
கருத்துரையிடுக