Easy Way To Get YouTube Subscribers

 வணக்கம் நண்பர்களே!!!

யூடியூப் சேனல் வீடியோ பதிவு செய்தும் நமக்கு சில காரணங்களால் சப்ஸ்க்ரைபெர்ஸ் கிடைக்காத கவலை இருக்கும்...

இல்லை என்றால் உங்கள் பார்வை நேரம் 4000 மணி நேரங்கள் கடந்தும் சப்ஸ்க்ரைபெர்ஸ் 1000 நெருங்காமல்,




 உதாரணமாக

5680 மணி நேரம் பார்வையாளர் நேரம் மற்றும் சப்ஸ்க்ரைபெர்ஸ் 679 என்ற நிலையில் கூகுள் ஆட்சென்ஸ் பாணமாக்குதல் என்ற விதிமுறைகளுக்கு 679 என்று சப்ஸ்க்ரைபெர்ஸ் இருப்பதால் நீங்கள் பணமாக்குதல் பட்டியலுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்...

அல்லது

நீங்கள் ஏற்கனவே யூடியூபில் பணம் சம்பாதித்து கொண்டு இருக்கலாம்...

இந்த நிலையில் நீங்கள் கடைசி 365 நாட்களில் 1000 சப்ஸ்க்ரைபெர்ஸ் என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து நிலைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது யூடியூபில் இருக்கும் ஒரு விதிமுறை ஆகும்...

இது பலருக்கும் தெரியாது என்பது நிதர்சனமான உண்மை ஆகும்...

சரி இருக்கட்டும்,

நீங்கள் சப்ஸ்க்ரைபெர்ஸ் பெற விரும்பும் காரணங்கள் மேற்கூறிய காரணம் பெரும்பாலும் இருக்கலாம்...

அல்லது வேறு சில காரணங்களால் உங்களுக்கு சப்ஸ்க்ரைபெர்ஸ் பெற விரும்பலாம்...

உங்கள் ஆசை நிறைவேறும் நேரம் நம் ப்ரகா டெக் யூடியூப் சேனல் மூலம் இப்போது கிடைக்கப் போகிறது...

மேலும் உங்களுக்கு சில சந்தேகங்கள் இருக்கலாம்???

நம் யூடியூபில் கூறி இருக்கும்படி இவ்வாறு செய்தால், பிறகு கூகுள் ஆட்சென்ஸ் பாணமாக்குதல் வேண்டி விண்ணப்பம் செய்தால் ஏதேனும் பிரச்சினை வருமா?

இல்லை, காரணம் உங்கள் சேனலை சப்ஸ்க்ரைப் செய்பவர்கள் அனைவரும் நம்மை போன்ற யூடியுபர்கள் மட்டுமே ரோபோக்கள் இல்லை...

உங்கள் சேனலை சப்ஸ்க்ரைப் செய்பவர்கள் அனைவரும் வெவ்வேறு நாடுகள் சார்ந்தவர்கள் என்பதால் , உங்கள் சேனல் உள்ள சப்ஸ்க்ரைபெர்ஸ் வெவ்வேறு பகுதிகளில் (Location) இருந்து  உங்கள் சேனலுக்கு சந்தாதாரர்களாக இருக்கும் பட்சத்தில் அது உங்களுக்கு கூகுள் ஆட்சென்ஸ் பாணமாக்குதல் வேண்டி விண்ணப்பம் செய்தால், 

அவர்கள் உங்கள் சேனலை சோதிக்கும் போது உங்கள் சேனல் சந்தாதாரர்கள் வெவ்வேறு நாடுகள் சார்ந்த நபர்கள் என்பதை மட்டுமே அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்‌...

சரி, ஆரம்பிக்கலாமா?

நான் சொன்ன லிங்க் கீழே உள்ளது...

க்ளிக் பன்னி போங்க,

Click here link:

https://www.ytpals.com/

மேலும் இதை பற்றி தெளிவாக புரிந்து கொள்ள நம் ப்ரகா டெக் யூடியூப் வீடியோவை பார்க்கவும்...

இந்த வீடியோ பதிவை பார்க்கவும் :




கருத்துரையிடுக

Post a Comment (0)

புதியது பழையவை