இந்த திட்டம் தமிழக அரசு சார்பில் செயல்படுத்திக் கொண்டு வரும் திட்டம் ஆகும்...
முழுக்க முழுக்க இளைஞர்களுக்காவே கொண்டு வரப்பட்ட திட்டம் ஆகும்...
இந்த திட்டம் ( UYEGP) Unemployed youth Employment Generation programme ஆகும்...
இந்த திட்டத்தில் சேர தகுதிகள் என்னவென்றால்,
நீங்கள் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் ...
நீங்கள் பொது பிரிவினர் வகுப்பை சார்ந்தவர்களாக இருந்தால் வயது 18-35 இருக்க வேண்டும்...
நீங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்என் பட்டியலில் இருந்தால் 18 - 35 வயது இருக்க வேண்டும்...
நீங்கள் தமிழகத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்...
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
ஜாதி சான்றிதழ்
இருப்பிட சான்றிதழ்
பள்ளி அல்லது கல்லூரி படித்த சான்றிதழ்
உங்கள் சொந்த தொழில் சம்பந்தமான விவர பட்டியல்
ஒரு வேளை நீங்கள் முன்னாள் இராணுவ, மாற்று திறனாளி, மூன்று பாலினத்தவர் என்ற அடிப்படையில் இருக்கும் பட்சத்தில் அது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்...
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க கீழ் உள்ள வலைதளம் பக்கத்தில் பார்வையிடவும்...
https://www.msmeonline.tn.gov.in/uyegp/
கருத்துரையிடுக