இந்திய மத்திய அரசால் நிர்வகித்து வரும் தபால் நிலைய அலுவலகத்தில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன....
இதில் ஒன்று தான் பொன் மகன் சேமிப்பு திட்டம் ஆகும்...
இந்த திட்டம் ஆண்களுக்காவே அவர்களின் வருங்காலா வாழ்வாதாரம் கருதி மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் ஆகும்...
இந்த திட்டத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்னவென்று நம் இந்த கட்டுரையில் காண்போம்...
பொன் மகன் சேமிப்பு திட்டம்:
பொன் மகன் சேமிப்பு திட்டம் நம் முதலில் மேற்கூறியவாறு முழுக்க முழுக்க ஆண் மகன்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டம் ஆகும்...
இது மத்திய அரசால் நிர்வகித்து வரும் தபால் நிலைய துறையில் வழங்கி வருகிறது...
உங்கள் சேமிப்பு உத்திரவாதம் மத்திய அரசால் வழங்கப்படுவதால் உங்கள் முதலீட்டுக்கு அச்சம் கொள்ள தேவையில்லை...
உங்கள் முதலீட்டுக்கு கிட்டத்தட்ட இரட்டிப்பாக தொகை கிடைக்கும்...
ஒரு வயது ஆண் குழந்தை முதல் எந்த வயதினரும் இணைந்து கொள்ளலாம்...
உங்கள் வசதிக்கேற்ப பணம் செலுத்திக் கொள்ளலாம்...
வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது...
கூட்டு வட்டி விகிதம் கணக்கிடப்படுவதால் சிறந்த இலாப வட்டி கிடைக்கும்...
தற்போதிய விவரப்படி வட்டி விகிதம் 7.10 வழங்குகிறது...
இந்த வட்டி விகிதம் நிச்சயமைக்கப்பட்டது அல்ல...
இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு வருடமும் மூன்று முறை வட்டி விகிதம் மாற்றியமைக்கப்படுகிறது...
இது 15 வருட திட்டம் ஆகும், இதில் காலநீட்டிப்பும் வழங்கப்படுகிறது...
இடைப்பட்ட காலத்தில் நீங்கள் 50% சதவீதம் வரை பணம் எடுக்கலாம்...
ஒரு நிதி ஆண்டில் குறைந்த பட்சம் ரூபாய். 500 /- முதல் 1,50,000 வரை மட்டுமே அதிகபட்சமாக செலுத்த முடியும்...
இன்னும் தெளிவாக இந்த திட்டம் பற்றி தெளிவாக புரிந்து கொள்ள இந்த யூடியூப் வீடியோவை பார்க்கவும் 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
கருத்துரையிடுக