Earn Dollar From Mobile Job

 


இங்கு நீங்கள் ஒரு நிலையான ஆன்லைன் மூலம் அமெரிக்கா டாலரில் சம்பாதிக்க முடியும்...

நீங்கள் எந்த ஒரு நாட்டை சேர்ந்த நபராக இருந்தாலும் ஒரு ஆண்ராய்டு மொபைல் அல்லது மணி கணினி மூலம் சம்பாதிக்க முடியும்...

இதில் நீங்கள் 4 டாலர் என்பது குறைந்தபட்சம் சம்பாதிக்க முடியும்...

இது இந்திய மதிப்பில் 4 டாலர் என்பது 350 ரூபாய் ஆகும்....

இது ஒரு தட்டச்சு செய்து கொடுக்கப்படும் வேலை ஆகும்...

உதாரணமாக நீங்கள் ஒரு பக்கம் தட்டச்சு செய்து கொடுத்தால் ஒரு பக்கத்திற்க்கு 4 முதல் 6 டாலர் பெற முடியும்...


மேலும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த யூடியூப் வீடியோவை பார்க்கவும்...


இந்த வேலையை நீங்கள் பெற தகுதி என்னவென்றால், 

உங்களிடம் ஒரு ஆண்ராய்டு அல்லது மடிக்கணினி இருக்க வேண்டும்...

காரணம் நீங்கள் வேலை பார்க்க போகும் இடம் ஒரு வலைத்தளம் (website) ஆகும்...

நீங்கள் நன்கு ஆங்கில உச்சரிப்பு மற்றும் உரையாடலில் ( Grammar) கைதேர்ந்தவராக இருக்க வேண்டும்...

காரணம் இந்த வலைத்தளத்தில் நீங்கள் வேலையை பெற வேண்டும் என்றால் உங்களுக்கு 30 வினாக்கள் கேட்கப்படும்...

இது நான்கு வார்த்தைகள் கொண்ட சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் என்கிற அடிப்படையில் அமைந்து இருக்கும்...

இந்த கேள்விகள் எந்த அடிப்படையில் இருக்கும் என்றால் ஆங்கிலத்தில் இலக்கணம் கொண்ட கேள்விகள் அடிப்படையில் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்...

இந்த 30 வினாக்கள் நீங்கள் 15 நிமிடத்தில் பதில் அளிக்கப்பட வேண்டும்...

ஒரு வேளை நீங்கள் 15 நிமிடத்தில் 30 வினாக்களுக்கும் பதில் அளிக்க தவறினால் நீங்கள் இந்த பரீட்சையில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள்...

இதில் வெளியேற்ற படுவதும் அல்லது நீங்கள் தேர்ச்சி அடைந்து விட்டீர்கள் என்பதன் முடிவுகள் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்படும் ...

முக்கிய குறிப்பாக நீங்கள் ஒரு முறை தேர்வில் தோல்வி அடைந்து விட்ட பிறகு மீண்டும் நீங்கள் தேர்வில் கலந்து கொள்ள முடியாது....

நீங்கள் தேர்வில் தோல்வி அல்லது 15 நிமிடத்தில் பதில் அளிக்கப்படாத காரணமாக நீங்கள் வெளியேற்றப்பட்டால், அந்நாளில் இருந்து 90 நாட்கள் வரை மறு தேர்வு எழுத முடியாது...

நீங்கள் 90 நாட்கள் பிறகு தான் மறு தேர்வு எழுத முடியும்...

ஆக இப்போது உங்களுக்கு புரிந்து இருக்க வேண்டும்,

 இதில் எந்த அளவிற்கு மிக துல்லியமாக வேலையாட்கள் தேர்வு செய்கிறார்கள் என்பதும், 

இந்த வலை தளம் மற்ற போலி வலைதளம் போல் இல்லாமல் எத்தகைய நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க ஒர் அற்புதமான வலைதளம் என்று உங்களுக்கு விளங்கியிருக்கும் என்று நம்புகிறோம்...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்....


இங்கு கொடுக்கப்பட்டுள்ள லிங்க் வழியே சென்று இந்த வேலை செய்ய தொடங்குங்கள்...

https://writingcreek.com/


1 கருத்துகள்

கருத்துரையிடுக

Post a Comment

புதியது பழையவை