GRT Monthly Gold Savings Scheme Details

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது...



சேமிப்பு என்பது அவரவர்களின் சக்திக்கேற்ப்ப இருக்கிறது...

நம் அன்றாட வாழ்வில் வரவு செலவு போக மீதமுள்ள தொகை சேமித்து வருகிறோம்...

சேமிப்பானது பணம் அல்லது பொருள் என்ற முறையிலும் சேமிக்கலாம்....

அவற்றில் ஒன்று தான் தங்க நகை சேமிப்பு திட்டம் ஆகும்...

இந்த தங்க நகை சேமிப்பு திட்டம் நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...

இந்த தங்க நகை பணம் கொண்டு வாங்குவதற்கும் ,


தங்க நகை சேமிப்பு திட்டத்தில் இணைந்து தங்கம் வாங்குவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன...

இங்கு வித்தியாசம் என்பது சலுகையை குறிக்கிறது...


ஆம், நீங்கள் தங்க ஆபரணங்கள் சாதரணமாக வாங்குவதற்க்கு கிடைக்கும் சலுகையை விட,


தங்க நகை சேமிப்பு திட்டம் மூலம் தங்கம் வாங்கும் போது கிடைக்கும் சலுகைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...


இதன் மூலம் உங்களுக்கு பணம் அதிக செலவுகள் குறைத்து உங்கள் பணம் மிச்சப்படுத்த முடியும்... 

இதன் மூலம் உங்கள் பணம் சேமிக்க முடியும்


நீங்கள் தங்க நகை சேமிப்பு திட்டம் மூலம் தங்கம் வாங்குவற்க்கு பல கடைகளில் திட்டங்கள் இருக்கின்றன...

அதில் பிரபல நகை கடையான ஜி.ஆர்‌‌.டி கடையின் பதினோறு மாதம் தங்க நகை சேமிப்பு திட்டம் பற்றி உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்...






G R T Gold Savings Scheme:

இந்த தங்க நகை சேமிப்பு திட்டம் ஜி. ஆர். டி கொடுக்கும் சலுகையை பற்றி நம் அறியலாம்...

இந்த திட்டம் நீங்கள் இணையும் போது உங்களுக்கு சிறப்பு பரிசுகள் கொடுக்கப்படுகிறது...

இந்த பரிசு பொருட்கள் நம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களாக இருக்கின்றன...

உதாரணமாக,

ஸ்திரி பெட்டி, மிக்ஸி, மின்சார அடுப்பு போன்ற பல பொருட்கள் இருக்கின்றன...


இந்த பரிசு நீங்கள் சேரும் போதே வாங்கிக்கொள்ளலாம்....




இந்த பரிசு பொருட்கள் பற்றி அறிய எங்கள் யூடியூப் சேனல் வீடியோ பார்கவும்‌‌ 👇👇👇 👇👇





இத்துடன் உங்களுக்கு தங்க நகை மீதான 16 சதவீதம் வரை தள்ளுபடி பெற்று உங்கள் தங்க நகை ஆபரணங்கள் வாங்கிக்கொள்ளலாம்...

இந்த திட்டத்தின் பெயர் பதினோறு மாதம் தங்க நகை சேமிப்பு திட்டம் ஆகும்...

Eleven month gold flexi plan:



 இந்த பதினோறு மாத தங்க நகை சேமிப்பு திட்டமானது நீங்கள் மொத்தம் பதினோறு பணம் கட்ட வேண்டும்...


குறைந்தபட்சம் நீங்கள் ரூபாய் 500 முதல் அதிகபட்சமாக உங்கள் வசதிக்கேற்ப மாதவணையை நிர்ணயம் செய்து கொள்ளலாம்...


நீங்கள் தொடர்ந்து மாதந்தோறும் பதினோறு மாதம் என கட்டிக்கொண்டு வர வேண்டும்...


நீங்கள் மாதத்தில் தேதி 1 முதல் 31 தேதி வரையில் அந்த மாதத்திற்கான தவணையை செலுத்திக் கொள்ளலாம்...



முக்கிய குறிப்பாக நீங்கள் செலுத்தும் தவவணைக்கான தொகை அந்நாளில் தங்கம் விலை கிராம் எவ்வளவு தொகை இருக்கிறதோ அந்த தொகைக்கான பணம் மற்றும் தங்கத்தின் மீதான கிராம் அளவு மாதந்தோறும் கணக்கிடப்பட்டு வரும்...



இந்த தவணை தொகையை நீங்கள் கடைக்குச் சென்று நேரடியாக செலுத்திக்கொள்ளலாம்...

இது மட்டும் இல்லாமல் நீங்கள் தங்கம் மட்டும் இல்லாமல் வைரம்,வெள்ளி, பிளாட்டினம் போன்ற ஆபரணங்களையும் வாங்கிக்கொள்ள முடியும்...





அல்லது மொபைல் வாயிலாக கூகுள் பே , பே டி எம் போன்ற யு.பி.ஐ மூலமும் செலுத்திக்கொள்ளலாம்...

ஜி.எஸ்.டி வரி விதிப்பு தனியாக கணக்கிடப்பட்டு பணம் செலுத்தி நகை வாங்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்...





மாத தவணை கட்ட தவறினால் மேற்க்கூறிய சலுகையை நீங்கள் பெற இயலாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்...

இவ்வாறு தவறும் பட்சத்தில் உங்கள் பணம் வரவு மட்டுமே கணக்கு வைத்துக்கொள்ளப்படும்...



 இந்த திட்டத்தில் சேர கொடுக்கப்பட்ட வேண்டிய ஆவணங்கள் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு கொடுக்கப்பட்டால் ஐந்து நிமிடத்தில் இணைந்து கொள்ளலாம்....

மேலும் இந்த திட்டம் பற்றி இன்னும் பல அறிய எங்கள் யூடியூப் சேனல் வீடியோ பார்கவும்‌‌ 👇👇👇👇👇👇👇👇👇



மேலும் இத்திட்டத்தில் இணைய மற்றும பக்கத்தை பார்வையிட
👇👇👇👇👇 👇👇👇👇👇




கருத்துரையிடுக

Post a Comment (0)

புதியது பழையவை