Youtube Content Ideas Tips

 யூடியூப் சேனல்:

இன்று வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய புள்ளியாக விளங்குகிறது யூடியூப் என்ற வலைதளம்.

இங்கு ஆடல், பாடல், சினிமா, செய்திகள்,கல்வி தொடர்பான காட்சிகள், போழுதுபோக்கு, அறிவியல்,மருத்துவம், உணவு போன்ற இன்னும் பல உள்ளடக்கங்களை கொண்ட தொகுப்பு இங்கே பதிவு செய்து கொண்டு வருகின்றனர்.

இந்த யூடியூப் தளத்தில் வீடியோ பதிவு செய்யும் கிரியேட்டர்களுக்கு தகுந்த ஊதியம் கிடைக்கும்.

இன்று பல நபர்கள் இங்கு சாம்பாதித்துக் கொண்டு இருக்கிறீர்கள்...

நீங்களும் இங்கு சம்பாதிக்க முடியும்.

 உங்களுக்கு ஆசை இருக்கும் ஆனால் எந்த மாதிரியான உள்ளடக்கத்தில் நம் வீடியோ பதிவு செய்வது என்பதில் குழப்பம் இருக்கும்...

கவலை வேண்டாம் உங்களுக்கு பல உள்ளடக்கங்களை கொண்ட சில யோசனைகள் நீங்கள் இங்கே பார்க்கலாம்...

இப்போது உங்களுக்கு நாங்கள் சொல்ல போகும் தலைப்பு அனைத்தும் இன்று யூடியூப் தளத்தில் அதிக டிமாண்ட் உள்ள தலைப்பு ஆகும்.

எனவே உங்களின் முயற்சி விரைவில் பூர்த்தி அடைந்து பணம் வருவாய் ஈட்டிக்கெள்ள முடியும்..




அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்தி சேனல்:

இன்று பல தனியார் துறைகளான இன்ஃபோசிஸ், விப்ரோ,எச் சி எல்,அசென்செர்,காக்னிஸண்ட் போன்ற ஐ டி துறைகள் மற்றும் மருத்துவ துறை, உணவு மேலாண்மை துறை என பல்வேறு தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு குவிந்து கிடக்கின்றன...

மாநில அரசு மற்றும் மத்திய அரசால் பல்வேறு வகையான இரயில்வே துறை, போக்குவரத்து துறை, நீதி துறை, வருவாய் துறை என பல்வேறு வேலை வாய்ப்பு குவிந்து கிடக்கின்றன...

நீங்கள் செய்ய வேண்டியது மேற்கூறிய துறைகளில் எப்போழுதெல்லாம் வேலை வாய்ப்பு காலி பணியிடங்கள் வருகிறதோ அதன் முழு விவரத்தை அறிந்து தெளிவாக மக்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டும்.

இந்த வேலை வாய்ப்பு எல்லாம் நீங்கள் எப்படி கண்டு பிடிப்பது என்றால்? 

மேற்க்கூறிய நிறுவனங்கள் மற்றும் துறைகள் சார்ந்த வலைதளங்களில் நீங்கள் அவ்வபோது சென்று கண்காணிக்க வேண்டும்...

அவை மட்டும் இல்லாமல் தினசரி நாளிதழ் செய்திகள் வாயிலாக வேலை வாய்ப்பு செய்திகளை சேகரித்து தெளிவாக மக்களுக்கு புரியும் வண்ணம் வீடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்ய வேண்டும்.

நீங்கள் உங்கள் முகம் காட்டாமல் கூட இந்த உள்ளடக்கத்தில் யூடியூப் சேனலை நடத்தி வர முடியும்.

வேலை வாய்ப்பு செய்தி சேனல் கொடுக்கப்பட வேண்டியவை:

நீங்கள் இந்த வேலை வாய்ப்பு செய்தி சேனல் மூலம் முக்கியமாக சொல்லப்பட வேண்டியது...

படிப்பு தகுதி, வயது, சம்பளம் விவரம், ஊக்கத்தொகை விவரம், நிறுவனத்தின் பெயர், எந்த துறையில் எந்த நிலையில் காலி பணியிடங்கள் இருக்கிறது என்பதையும், அணுபவம், நேர்முக தேர்வு விவரம், விண்ணப்பம் அனுப வேண்டிய கடைசி நாள், எத்தனை காலி பணியிடங்கள் இருக்கிறது என்பதையும், விண்ணப்பம் அனுப வேண்டிய படிவம், விண்ணப்ப கட்டணம் போன்ற விவரங்கள் கட்டாயமாக கொடுக்கப் பட வேண்டும்...

இது போல் தொடர்ந்து கானோளி பதிவு செய்து வந்தால் நிச்சயமாக உங்கள் எண்ணம் பூர்த்தி அடையும்...

மேலும் உங்களுக்கு இன்னும் பல யூடியூப் சேனல் புதிய யோசனைகளுக்கு எனது யூடியூப் சேனல் வீடியோ பார்கவும்‌‌...






கருத்துரையிடுக

Post a Comment (0)

புதியது பழையவை