Insurance 50% Discount Hidden Futures


 என்னது வாகன இன்சூயூரன்ஸ் 50% தள்ளுபடி இருக்க???


ம்!!! உண்மை தான், பல வாகன இன்சூயூரன்ஸ் நிறுவனங்கள் நமக்கு இதை பற்றி தெளிவாக கூறமாட்டார்கள்...

மறைக்கப்பட்ட நம் உரிமையை நான் உங்களிடம் உடைக்க போகிறேன்...

நம் எதற்கு வாகன காப்பீடு பதிவு செய்கிறோம்???

நம் பயன்படுத்தப்படும் இரு சக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை வாகன காப்பீடு என்பது மிகவும் அவசியமாக போட்டுக் கொள்கிறோம்...

இதற்கு முக்கிய காரணம் நம் வாகனம் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டாலோ  அதற்கு வாகன புதுப்பித்தல் வேண்டி செலவு தொகை க்ளைம் செய்து பயன் பெறலாம்...

இது மட்டும் இல்லாமல் வாகன விபத்தில் உயிர் பலி அல்லது விபத்தில் ஏற்பட்ட மருத்துவ செலவுகள் போன்றவைகளுக்கு க்ளைம் செய்து பணம் பெற முடியும்...

நான் இது வரை எந்த விபத்தும் ஏற்படுத்தாமல் பாதுகாப்பாக வாகன இயக்கி வருகிறேன்!!!

மேற்கூறிய நிலையில் நீங்கள் இருந்தால் கண்டிப்பாக இது உங்களுக்கு தான் மிகவும் அவசியமாக இருக்கும்...

அதாவது நீங்கள் வருடந்தோறும் தவறாமல் இன்சூயூரன்ஸ் புதுப்பித்து கொண்டே இருப்பீர்கள்...


ஆனால் நீங்கள் எந்த ஒரு விபத்தும் ஏற்படுத்தாமல் பாதுகாப்பாக வாகனத்தை இயக்கிக் கொண்டும் இருப்பீர்கள்...

"இந்த நிலையில் நீங்கள் இருக்கும் போது நான் தேவையற்ற முறையில் வருடா வருடம் வாகன காப்பீடு புதுப்பிக்கிறேன்..

நான் இது வரை வாகன காப்பீடு க்ளைம் செய்ததே இல்லை" 

மேற்கூறிய பட்சத்தில் நீங்கள் இருக்கும் போது உங்கள் வாகன இன்சூயூரன்ஸ் நீங்கள் 50% சதவீதம் வரை தள்ளுபடி பெற்று உங்கள் பணத்தை சேமிக்க முடியும்...

NO Claim Bonus insurance 

நோ க்ளைம் போனஸ் என்ற வாகன காப்பீடு நிறுவனங்கள் கொடுக்கப்படுகிறது...

இது பற்றி நம்மில் பலர் அறியப்படாமல் இருக்கிறோம்...



மேலும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த யூடியூப் வீடியோவை பார்க்கவும் 


இந்த நோ க்ளைம் போனஸ் என்பது 

அதாவது, நீங்கள் வருடந்தோறும் தவறாமல் இன்சூயூரன்ஸ் புதுப்பித்து கொண்டே இருக்கும் போது, நீங்கள் எந்த ஒரு கிளைம் செய்யாமல் இருக்கும் போது மாறு ஆண்டில் அல்லது நீங்கள் புதியதாக வாகனம் வாங்கும் போது உங்களுக்கு 50% வரை தள்ளுபடியில் வாகன காப்பீடு பெறலாம்...


உதாரணமாக, 

உங்கள் கார் விலை 50 இலட்சம் என்று எடுத்துக்கொண்டால்,

உங்கள் கார் காப்பீட்டு தொகை ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் ஓ.டி என்ற அடிப்படையில் 50% சதவீதம் தள்ளுபடியில் 40 ஆயிரம் மட்டுமே செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்...

இனி நீங்கள் கவலை இல்லாமல் எந்த ஒரு விபத்தும் ஏற்படுத்தாமல் பாதுகாப்பாக வாகனத்தை இயக்கிக் கொண்டே இந்த வாகன காப்பீடு சலுகையை பெற்றுக்கொள்ளுங்கள்..



கருத்துரையிடுக

Post a Comment (0)

புதியது பழையவை