Paypal Account என்றால் என்ன?

  Pay Pal Account என்றால் என்ன?

பே பால் அக்கவுண்ட் என்பது, நம் ஒர்  இந்தியராக இருக்கிறோம்...

நம் நாட்டில் பணம் என்பது ரூபாய் மற்றும் பைசா என்கிற அடிப்படையில் நம் நாட்டின் அங்கீகாரம் பெற்ற ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தி கொண்டு வருகிறோம்...

இந்தியாவின் ரூபாய் ஆனது இந்தியாவில் மட்டுமே நம் பணப் பரிமாற்றம் செய்யமுடியும் என்பதை அறிந்த ஒன்றே ஆகும்...







ஆக, 

இவ்வாறு இருக்கும் போது இப்போது நம் இந்தியா தவிர்த்து மற்ற அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது நம் ரூபாய் மதிப்பு நிகர் , குறைந்த மற்றும் அதிக என்ற நிலையில் நம் நாட்டின் ரூபாய் மதிப்பு இருக்கும்...

இப்போது நீங்கள் மற்ற நாடுகளில் இருந்து ஏதாவது ஒரு பொருள் வாங்கும் நிலையில் இருக்கும் போது நீங்கள் கண்டிப்பாக அந்த நாட்டின் பணம் கொடுத்து வாங்க நேரிடும்...




உதாரணமாக, 

அமெரிக்க வில் இருந்து ஒரு தொலைபேசி வாங்க நீங்கள் அமெரிக்கா டாலரில் பணம் கொடுக்க வேண்டும்...

உங்களிடம் இந்திய ரூபாய் இருக்கிறது... எனவே நீங்கள் அமெரிக்கா டாலரில் கொடுத்து அந்த பொருளை வாங்க நேரிடும்...

எனவே உங்களின் இந்திய ரூபாயை அமெரிக்கா டாலரில் மாற்றக்கூடிய வேலையை தான் இந்த பே பால் அக்கவுண்ட் ஒர் இடை தரகராக வேலை செய்கிறது...



இதில் நீங்கள் இரண்டு விஷயங்களை அறிய வேண்டும்

ஒன்று, நீங்கள் பணம் மற்ற நாடுகளில் அனுப்புவதற்கும்,

இரண்டு, மற்ற நாடுகளில் இருந்து உங்களுக்கு பணம் வருவதும் என தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்...

இது முழுக்க முழுக்க டிஜிட்டல் பணப்பரிமாற்றம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்....

ஆதலால், 

நீங்கள் உங்கள் சொந்த நாட்டின் பணத்தை மற்ற நாடுகளில் உள்ளவர்களுக்கு அனுப்புவதற்கும்,

உங்களுக்கு பணம் மாற்ற நாடுகளில் இருந்து பெறுவதற்கும் பயன்படுத்தப்படும் ஒர் கணக்கு ஆகும்...

இந்த பே பால் அக்கவுண்ட் இந்த சேவைகள் வழங்குவதற்கு  ஒரு குறிப்பிட்ட அளவு பணம் பிடித்தம் செய்யப்படும்....

இந்த கட்டுரையில் நீங்கள் பே பால் அக்கவுண்ட் என்பது பற்றி தெளிவாக புரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...


Pay Pal Account உருவாக்க?

இந்த பே பால் அக்கவுண்ட் உருவாக்குவது மிகவும் எளிதானது...

நீங்கள் ஒரு 5 நிமிடத்தில் சுலபமாக உருவாக்கி கொள்ளலாம்...

இந்த அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி என்ற தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் கீழ் உள்ள யூடியூப் சேனல் வீடியோ பார்கவும்‌‌!!!




Pay pal Account website Link 👇:


https://www.paypal.com/in/webapps/mpp/account-selection

மேற்கண்ட லிங்க் வழியே சென்று உருவாக்கிக் கொள்ளலாம்.


கருத்துரையிடுக

Post a Comment (0)

புதியது பழையவை