Youtube Views அதிகரிக்க வழி?

 யூடியூபில்  பார்வையாளர் எண்ணிக்கை அதிகம் பெற சில முக்கியமான தகவல்களை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம்...





கவனிக்க வேண்டிய விஷயங்கள்:


பொதுவாக யூடியூபில் பார்வை விகிதத்தை அதிகரிக்க கவனிக்கப்பட வேண்டியது SEO ( Search Engine optimization)  ஆகும்...

இது யூடியூப் மற்றும் வலைப்பதிவு போன்ற எல்லாவற்றிக்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...


ஆக, நீங்கள் யூடியூபில் வீடியோக்களின் பார்வை அதிகரிக்க எஸ்.இ.ஒ வின் சில அடிப்படை விஷயங்களை கொண்டு போஸ்ட் செய்யப்பட வேண்டும்...

அவற்றில் பின்வருமாறு,

Tittle SEO:

யூடியூப் சேனல் வீடியோ பதிவு செய்யும் போது உங்கள் வீடியோவிற்கான சரியான தலைப்பில் கொடுக்கப்படுவது மிகவும் அவசியமாக இருக்கும்...

நீங்கள் உருவாக்கிய வீடியோவின் உள்ளடக்கத்தை பொருத்தே அந்த தலைப்பு இருக்க வேண்டும்...


ஏனெனில் இந்த தலைப்பு பொருத்தே இதற்கு  TAG  டாக் கொடுக்கப்படும் SEO அமைக்கப்பட்ட வேண்டும்...

இதை தவிர்த்து வேறு விதமாக தலைப்பு மாற்றி அமைத்தால் கண்டிப்பாக பார்வையாளர் எண்ணிக்கை பெற முடியாது...

எனவே ஒரு உள்ளடக்கத்திற்கான சரியான தலைப்பு கொடுக்கப் பட வேண்டும்...

Discription SEO :


யூடியூப் சேனல் வீடியோவிற்கு சரியான தலைப்பு கொடுக்கப்பட்ட பின்னர், நம் கவனிக்க வேண்டிய விஷயம் அந்த வீடியோவிற்கான சரியான விளக்கம் அதாவது Discription  ஆகும்...

இந்த விளக்கம் குறைந்தபட்சம் 500 எழுத்துக்கள் கொண்ட அளவில் கட்டாயம் இருக்க வேண்டும்...

இந்த விளக்கத்தில் தலைப்பில் கொடுக்கப்பட்ட வார்த்தைகள் முழுவதும் கட்டாயம் இடம் பெற்று இருக்க வேண்டும்...

ஏனெனில் அப்போது தான் உங்கள் பதிவுக்கு சரியான முறையில் எஸ்.இ.ஒ வேலை செய்யும்...

Hash Tag SEO: 

பெரும்பாலான நபர்கள் யூடியூபில் விடியோ பதிவு செய்பவர்கள் இந்த அஷ்டக் என்பதை பயன்படுத்துவதில்லை...

நம் வீடியோ உள்ளடக்கத்திற்கான சரியான hashtag கொடுக்கப்படுவது கண்டிப்பானதாக ஒன்றாகும்...

ஏனெனில் உங்கள் SEO சில சமயங்களில் சரியாக வேலை செய்யவில்லை என்றாலும் இந்த Hashtag  உங்கள் பார்வையாளர்களுக்கு துல்லியமாக கொண்டு போய் சேர்க்கும்...

எனவே  Hashtag உங்கள் வீடியோவிற்கான  பார்வை விகிதத்தை அதிகரிக்க ஒர் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்...






Tag Section SEO:

  நம்மில் பலர் அறிந்திருக்க கூடிய Tag  ஆனது மிகவும் அவசியமாக இருக்கும்...

இந்த TAG SECTION  கொடுக்கப்படும் வார்த்தைகள் முழுவதும் உங்கள் வீடியோ பார்க்க வரும் நபர்கள் தேடப்படும் வார்த்தைகள் ஆகும்...

ஆகவே ஒரு நபர் யூடியூபில் வீடியோ ஒன்றை தேடும்போது அவர் தேடப்படும் வார்த்தைகளும்,

உங்கள் TAG SECTION இருக்கும் வார்த்தைகளும், பொருந்துகிறது என்றால் அந்த நபருக்கு உங்கள் வீடியோ பரிந்துரைக்கப்படும்...



இந்த TAG SECTION இல் நீங்கள் கொடுக்ப்பட வேண்டிய வார்த்தைகள் SEO சரியான முறையில் கொண்டு செல்ல ஒர் முக்கிய பங்கு வகிக்கிறது..




இதில் கொடுக்கப்படும் வார்த்தைகள் தலைப்பில் கொடுக்கப்பட்ட வார்த்தைகளும்,

விளக்கத்தில் கொடுக்கப்பட்ட வார்த்தைகள்,


அஷ்டக் இல் கொடுக்கப்பட்ட வார்த்தைகள் முழுவதும் கட்டாயம் இடம் பெற்று இருக்க வேண்டும்...

அப்போது தான் உங்கள் பதிவுக்கு சரியான எஸ்.இ.ஒ கிடைக்கும் மிகத்துல்லியமாக பார்வையாளர்களுக்கு கொண்டு செல்லும்...



எனவே இந்த ஒரு தொழில் நுட்பம் எந்த அளவிற்கு மிக முக்கியமான விஷயம் என்பதில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும்...


மேலும் நீங்கள் Subscribers  அதிகம் பெற எங்களின் யூடியூப் சேனல் வீடியோ பார்கவும்‌‌ 👇👇👇👇


மேற்கூறிய அனைத்தும் நீங்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தால் கண்டிப்பாக உங்கள் வீடியோ நல்ல ஒரு  SEO நிலையில் அடைந்து பார்வையாளர் விகிதம் அதிகரிக்கும், என்பதில் சந்தேகமில்லை....

கருத்துரையிடுக

Post a Comment (0)

புதியது பழையவை